| |  Tamil நான்கு ஆண்டு மிரட்டல் முடிந்தது: 'இடது' ஆதரவு வாபஸ் Dinamlar புதுடில்லி: மத்தியில் ஐ.மு.,கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிகள் நேற்று ஒரு வழியாக வாபஸ் பெற்றனர். இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசை ஆட்டிப்படைத்த இடதுசாரிகளின் மிரட்டல் முடிவுக்கு வந்தது. "ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை' என்பதில் ஐ.மு.,கூட்டணி உறுதியாக இருப்பதால், பார்லிமென்ட்டில் பலப்பரீட்சையை சந்திக்க... தமிழக காங்., தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டதால் ஆவேசம்! Dinamlar சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளதால், வாசன் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் சென்னையில் நேற்று வாசனை சந்தித்து தங்கள் குமுறல்களைக் கொட்டினர். "உரிய நேரத்தில் முடிவெடுப்போம்' என, அவர்களிடம் வாசன் உறுதியளித்தார்.தமிழக காங்கிரஸ் தலைவர்... கழிவறை சுத்தம் செய்து பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி Dinamlar கோவை: குடும்பத்தை காப்பாற்ற வெல்டிங் வேலை; பெற்றோரை இழந்த பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்க கழிவறை சுத்தம் செய்யும் வேலை என, இரண்டு வேலைகளைச் செய்து குடும்பத்துக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உதவி வருகிறார் கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த லோகநாதன்.இவரது மனைவி சசிகலா தேவி; குடும்ப தலைவி. மகன் சிவகுரு, பி.காம் (சி.ஏ.,), படிக்கிறார். மகள்... ஆதரவை இழந்த அரசு: நம்பிக்கை ஓட்டு பெற பா.ஜ., கோரிக்கை Dinamlar புதுடில்லி: "மத்திய அரசுக்கான ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்று விட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. அதனால், லோக்சபாவில், பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை ஓட்டு கோர வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி... முகேஷ் அம்பானியின் விமானங்கள் விடுவிப்பு Dinamlar மும்பை: சுங்கவரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட முகேஷ் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்களும், விடுவிக்கப் பட்டன.ரிலையன்ஸ் கமர்ஷியல் டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பில், 2007ம் ஆண்டு ஜூலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஏர்பஸ் ஏ 319 ரக விமானம், முகேஷ் அம் பானியால், அவரது மனைவி நீடாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விமானத்தில் படுக்கை... உர மூட்டை விலை விவசாயிகள் அதிருப்தி Dinamlar கடலூர்: உர மூட்டைக்கான விலை அறிவிப்பு வெளியிட்டு 40 நாட்களாகியும் விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்காததால் விரக்தியில் உள்ளனர்.விவசாயிகள் நெல், கரும்பு பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி., உரத்தை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். டி.ஏ.பி., வெளி நாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகிறது. உலகளவில் டி.ஏ.பி., உரத்தின் விலை, கடந்த ஒரு வருடத்தில் மட்டும்... தோனிக்கு 'பிரேக்', யுவராஜுக்கு 'கல்தா' Dinamlar மும்பை: இலங்கை டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிக சோர்வால் அவதிப்படும் தோனிக்கு ஒரு சின்ன "பிரேக்' அளிக்கப்பட்டுள்ளது. மோசமான "பார்ம்' காரணமாக யுவராஜ், வாசிம் ஜாபர், இர்பான் பதான் நீக்கப்பட்டு உள்ளனர். டெஸ்ட் வாய்ப்பை முதல் முறையாக ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா பெற்று உள்ளனர். காம்பிரும் இடம் பெற்றுள்ளார். அனுபவ... இளவரசர் ஹாரி - காதலி உறவில் 'கசமுசா' Dinamlar லண்டன்: பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் காதலி செல்சி டேவி இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் மகன் இளவரசர் ஹாரி. பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த செல்சி டேவி என்ற பெண்ணை காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் 2004ம் ஆண்டில் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. 22... சம்பல் கொள்ளையர்களுடன் கலந்துரையாடல்: ராஜஸ்தானில் சுற்றுலா அறிமுகம் Dinamlar ஜெய்ப்பூர்: விடுமுறைக்கு கேரளாவிற்கும், கோவாவிற்கும், டில்லி போன்ற பெரிய நகரங்களுக்கும் சென்று சலித்து விட்டதா? அதற்காக புதுமையான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ராஜஸ் தான் மாநில அரசு. சம்பல் பள்ளத்தாக்கிற்கு சென்று, அங்குள்ள கொள்ளையர்களுடன் கலந்துரையாடும் புதிய அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு தர திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு... பதவி உயர்வு வேண்டுமெனில் உடல் தகுதி அவசியம் Dinamlar புதுடில்லி: தொப்பை போலீசாருக்கு சரியான சாட்டை அடி கொடுத்துள்ளது டில்லி ஐகோர்ட். 1.6 கி.மீ., தூரத்தை ஆறரை நிமிடத்தில் ஓடி கடந்தால் மட்டுமே, சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற முடியும். இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை என, கண்டிப்புடன் தெரிவித் துள்ளது. டில்லி போலீசில் காலியாக உள்ள 692 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யப்... |